கால கால யுத்தம்

ஆசிரியர்: சூரியதாஸ்

Category கவிதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 104
First EditionFeb 1993
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹16.00 $0.75    You Save ₹0
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநெல் லை மாவட்டக் கயத்தாற்றுக் கருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த சூரிய தாஸின் இயற்பெயர் சகாயதாஸ். கவிதையைப் போலவே ஆசிரியப் பணியையும் உன்னதமாகக் கருதும் பணியாற்றுவது திண்டுக்கல் புனித மேரியன்னை மேல் நிலைப்பள்ளியில் கல்கியில் வெளி கல்கியில் வெளிவந்த 'அஹிம்சா மூர்த்திக்கு ஓர் அவசரக் கடிதம்' என்னும் கவிதை பல திசை களிலிருந்து பாராட்டுகளை அள்ளிவந்திருக்கிறது. கணையாழி, ராணி, பொய்யா விளக்கு போன்று இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளி வந்துள்ளன. கவியரங்கத்திலும் பட்டி மன்றத்திலும் அதிகமாகப் பங்கு கொண்டு இலக்கிய இன்பத்தை நேயர் களுடன் பகிர்ந்து கொள்ளும் இவரது முதல் தொகுப்பு கால கால யுத்தம்.இலக்கு இல்லையானால் இலக்கியத்தில் கூட இலையுதிர் காலம் வரும் என்று இத்தொகுப்பின் முதல் கவிதை முத்தாய்ப் பாய் முடிகிறது. அந்த வரிகளைப் படிக்கும் போது சூரிய தாஸின் இலட்சிய நோக்கு புலப் படுகிறது. இவரால் இலக்கியத்தில் புதுவசந்தம் வரும் என்ற நம்பிக்கை உண்டாகிறது என்று கவிஞர் மீரா இவர் கவிதைகளைப் பாராட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சூரியதாஸ் :

கவிதைகள் :

அன்னம் - அகரம் :