காலம் முழுவதும் காத்திருப்பேன்

ஆசிரியர்: லக்ஷ்மி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 216
First EditionSep 1985
6th EditionNov 2018
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹115.00 $5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
நாவலாசிரியர் லக்ஷ்மியின் 'கால முழுவதும் காத் திருப்பேன்' நெஞ்சைத் தொடும் நாவல்.
அவர் எத்தனையோ நாவல்கள் எழுதியிருக்கலாம்; ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது.
சுகன்யா - அவள்தான் இந்த நாவலின் நாயகி - எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள். அவள் காலம் முழுவதும் காத்திருக்கிறாள்.
லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங் களை அப்படியே சித்திரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து நித்யானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான் என்பதைக் கதைப் போக்கில் லக்ஷ்மி அழகாகவே சித்திரிக்கிறார்.
மனதுக்கு நிம்மதி தரும் வகையில் கதையை முடித்து நம் மனதில் அமைதியை ஏற்படுத்தும் லக்ஷ்மியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
லக்ஷ்மியின் நாவல்கள் வாசகர்களுக்கும் சிறந்த விருந்து. இந்த நாவலையும் இனிய விருந்தாகப் படைத் திருக்கிறார். வாசகர்கள் சுவைத்து மகிழ்வார்களாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :