காலம் உறைந்த சட்டகம்

ஆசிரியர்: தமிழ்நதி

Category கவிதைகள்
Publication தமிழினி
Pages N/A
First EditionApr 2020
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலைகளையும் பறவைகளையும் இழந்து தசையுருகி எஞ்சிய எலும்புக்கூடுகளாய் மரங்கள். மூடமுடியாத முகமெங்கும் குத்தும் குளிரூசி. முதலை வால் சொடுக்கும் வேகத்தில் கால்களை இழுத்துப் பொறிக்கவென்றே தெருக்களில் பொய்மினுக்கிக் காத்திருக்கிறது கண்ணாடி மழை. உயிர்ப்பின் நிறங்கள் மீதில் சவப்போர்வையென பொழிந்து மூடுகிறது வெண்பனி. குளிரின் சாம்பல் பூத்த ஆயாசக்கண்களால் தெருக்களில் ஒருவரையொருவர் நோக்குகிறோம் இந்த வாழ்வைக் கொண்டாட ஒரு துளி நெருப்புமில்லை.


உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்நதி :

கவிதைகள் :

தமிழினி :