காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்

ஆசிரியர்: ஸ்டீபன் ஹாக்கிங் தமிழில் : நலங்கிள்ளி

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 330
First EditionJan 2002
2nd EditionJan 2015
ISBN978-93-84646-18-9
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹350.00 $15    You Save ₹17
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅண்டவியல், அணுக்கட்டமைப்பு தொடர்பான 'எ பிரிஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்ற தலைப்பில் ஹாக்கிங் 1988-ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமானது. அவரது இந்த சிறந்த படைப்பு, 'காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பெயரில் தமிழிலும், வேறு பல மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இப்புத்தகம் கின்னஸ் சாதனை படைத்தது. சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இயற்பியலையும், அண்டவியலையும் எளிமையாக விளக்கியதே இப்புத்தகத்தின் வெற்றி இரகசியம்.

- தினமணி.
------

"கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி."

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

எதிர் வெளியீடு :