காலமும் நெருப்புத்துண்டங்களும்

ஆசிரியர்: கோகுலக்கண்ணன்

Category சிறுகதைகள்
FormatPaper Pack
Pages 208
ISBN978-93-80240-08-4
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅன்னிய மண்ணில் முளைக்கும் அடையாளச் சிக்கல்கள், பாதுகாப்பின்மை, கலாச்சாரத்தன்மை, பிறந்த மண் சார்ந்த நினைவேக்கம், வளர் இளம் பருவத்தின் , பாலியல் குழப்பங்கள் ஆகிய கூறுகளால் உருப்பெற்ற படைப்புகள் இத்தொகுப்பில், உள்ளன. கவித்துவமான மொழியும் சரளமான கதைகூறல் முறையும் அனுபவச் செழுமையும் உள்ளார்ந்த கலைத் திறனும் இக்கதைகளை முக்கியமான படைப்புகளாக ஆக்குகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோகுலக்கண்ணன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :