காலப்புதிர்வனம்

ஆசிரியர்: ராசி அழகப்பன்

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 120
ISBN978-81-949965-0-7
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இனிய நண்பர் திரைப்பட இயக்குநர் ராசி. அழகப்பன் அவர்களின் காமிரா கண்கள் உருப்பெருக்கமடைந்து நம்முன் பிரமாண்டத்தை நிகழ்த்துகின்றன. கவிதையெங்கும் சொற் கூடுகள். கூடுகள் உடைந்து பல்வேறு தரிசனங்களைத் தருகின்றன. கலைடாஸ்கோப் மாதிரி ஒரு பன்முக எதிரொளிப்பு கவிதைகளில் காணப்படுகின்றன. வார்த்தைகளை மின்மினிப் பூச்சிகளால் கோர்த்து கவிதையெங்கும் ஒளிரச் செய்யும் வித்தை தெரிகிறது. இந்தக் “காலப்புதிர்வனம்” கவிதை நூல் பல்வேறு புதிர்களை நம்முள் களையெடுக்கிறது. அகம் புறம் சார்ந்த இந்த காலப்புதிர்வனம் வாசிப்பவருக்குள் நிகழ்த்தும் பெரும் தத்துவ விசாரணை மகத்தானது. கவிதைகளின் அற்புதக் கணமொன்றில் காலப்புதிர்வனம் வாசிக்கக் கிடைக்கும். வாசியுங்கள். காலப்புதிர்வனத்தில் ஒளிரும் மின்மினிப் பூச்சியொன்றைக் கையில் எடுக்கிறவன் ஒளிர்வான் எனும் பேருண்மை புரிபடும். புலப்படும்.
கவிஞர் வதிலைபிரபா

உங்கள் கருத்துக்களை பகிர :
ராசி அழகப்பன் :

கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :