காலப்பிரகாசிகை
ஆசிரியர்:
டாக்டர் கே .என் .சரஸ்வதி
விலை ரூ.310
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?id=1034-4282-8943-0151
{1034-4282-8943-0151 [{புத்தகம் பற்றி தம்முடைய 50 ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட அனுபவமும், பரம்பரைக் கலைஞானமும் பலருக்கும் பயன்படும் முறையில் தபால் மூலம் ஜோதிடம் கற்ப்பிக்க ஜோதிட கலாநிதி டாக்டர் கே.என்.சரஸ்வதி அவர்கள் ஓர் எளிய முறையை உருவாக்கி இருக்கிறார். இம்முறையில் ஜோதிடம் பயில 4 மாதங்கள் பிடிக்கும். ஒரே முறையாக எல்லா பாடங்களும் ரெஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பப்படும். பாடங்ளும் வினாத்தாள்களும் சேர்த்து அனுப்பப்படும்.4 மாத முடிவில் "கடலங்குடி ஜோதிட ஆராய்ச்சி மையம்" என்ற அமைப்பின் சார்பில் அருமையான டிப்ளோமா (DHA) வழங்கப்படும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866