காலனியத்தின் இன்றைய முகங்கள்

ஆசிரியர்: முரளி சண்முகவேலன்

Category கட்டுரைகள்
Publication மின்னம்பலம் பதிப்பகம்
FormatPaperback
Pages 116
Weight150 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி சண்முகவேலன், இந்த நூலில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்களை, ஆளும்வர்க்கத்தினர் எவ்வாறு தங்கள் நலனுக்காக நசுக்கி ஒடுக்குகிறார்கள் என்பதைப் பற்றி அலசுகிறார். இந்த அலசல் லண்டனில் தொடங்கி, பல இடங்களில் பயணப்பட்டு, தூத்துக்குடியில் முடிவுறுகிறது.
“விவாதிக்கப்படும் பொருளின் அனைத்துத் தரப்புகளையும் குறிப்பாக, பொதுப் புத்தியைத் தாண்டி சாமானியர்களின் நலன் குறித்த பார்வைகளைக் கவனப்படுத்துவதாக இந்த நூல் இருக்கும்” என்கிறார் முரளி.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

மின்னம்பலம் பதிப்பகம் :