காலந்தோறும் காவிரி

ஆசிரியர்: அகத்தியன்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 292
First EditionDec 2019
ISBN978-93-89857-07-8
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹320.00 $13.75    You Save ₹16
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக்கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன். காவிரி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் இடம் வரையிலும், இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள், வளர்ந்த நாகரிகம், விவசாயம், மக்கள்,ஊர்கள், போர்கள். படுகொலைகள்,இலக்கியப் பதிவுகள், கல்வெட்டுப் பதிவுகள் என எதையும் மீதம் வைக்காமல், எல்லாவற்றையும் தனது எழுத்துக்குள் கொண்டுவந்துள்ளார். காப்பியங்களிலும், புராணங்களிலும் விரிவாகப் பதிவாகி இருந்தாலும், காவிரி வளர்த்ததும், காவிரியால் வளர்ந்ததுமான மக்கள் சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பிரதியாக, காலத்தின் சாட்சியமாக இந்நூல் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.
மு.வேடியப்பன்


உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :