காலத்தை வென்ற மாவீரர்கள்

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category வரலாறு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 256
ISBN978-81-2344-411-6
Weight300 grams
₹325.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பதினான்கு ஆங்கில நூல்களையும் ஒரு தமிழ் நூலையும் அறிமுகம் செய்யும் பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. நாட்டார் வழக்காற்றியல், சமயம், மானுடவியல், சமூகவியல், அரசியல் ஆகிய ஐந்து அறிவுத் துறைகள் சார்ந்த நூல்களாக இவை அமைந்துள்ளன.

இந்நூல்களைக் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் அறிமுகம் செய்துள்ளதுடன் இந்நூல்களைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலாசிரியர் ஆசிவசுப்பிரமணியன் “உங்கள் நூலகம்” இதழில் “படித்துப் பாருங்களேன்” என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நூல் அறிமுகக் கட்டுரை எழுதி வருகிறார். அவை தொருக்கப்பட்டு இதுவரை
ஐந்து நூல்களாக வெளிவந்துள்ளன. இவ்வரிசையில் இது ஆறாவது நூலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

வரலாறு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :