காலத்தின் ரேகைப்பதிந்த புதுமைபித்தன் கதைகள்

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


மூன்றாம் பதிப்பாக வெளிவந்த இந்நூலில் தாம் வாழும் காலத்தின் குரூரங்களையும், அவலங்களையும் காணாதது போல கண்ணை மூடிக்கொண்டு நாசுக்காக கடந்து செல்லும் சமூக மனத்தை தன் கூர்மையான கதைகளால் அதிரச் செய்து காண மறுத்த யதார்த்தங்களின் மீது ஒளியைப் பாய்ச்சி கவனப்படுத்திய புதுமைப்-பித்தனின் பதினேழு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :