காலடியில் ஆகாயம்

ஆசிரியர்: ஆனந்த்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 80
First EditionApr 1992
ISBN978-81-89359-77-5
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஆனந்தின் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பதுபோல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிக உணர்ச்சிவசப்படாத சொற்களில் எழுதப்பட்டவையாகத் தொட வரிகளில் மனதின் பல நிறங்களையும் பார்க்க முடியும். அறிவுசார்ந்த தொனியில் கட்டப்பட்டவைபோலக் காட்சியளிக்கும் , கவிதைகளில் புலன்களின் தீவிரத்தை உணரமுடியும். அகம் புறம் என்ற பேதமில்லாத ஒரு புள்ளியிலிருந்து மனதின் களியாட்டமாக நிகழ்பவை ஆனந்தின் கவிதைகள். அவருடைய பிரத்தியேகப் பார்வையே இந்தக் களியாட்டத்தின் விதிகளை உருவாக்குக்கிறது


உங்கள் கருத்துக்களை பகிர :