காலச் சக்கரம் சுழல்கிறது

ஆசிரியர்: தா.பாண்டியன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 166
ISBN978-81-2343-002-7
Weight200 grams
₹130.00 ₹126.10    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1970-81 வரை வெளிவந்த மொத்தம் 24 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக, இந்திய, சர்வதேசிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு அது பற்றிய தம்முடைய விமர்சனங்களை நேர்பார்வையுடன் தோழர் தா.பாண்டியன் எழுதியிருக்கிறார். அந்தந்த காலகட்டங்களில் நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் இன்றும் படிக்கும் போது கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கர்வம் கொள்வதா? கவலை கொள்வதா? என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தா.பாண்டியன் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :