காலச்சுவடு நேர்முகம்

ஆசிரியர்: கண்ணன்

Category நேர்காணல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 286
ISBN978-81-89359-99-7
₹190.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காலச்சுவடு இதழின் முத்திரைகளில் ஒன்று அதன் விரிவான நேர்காணல்கள். ஓர் ஆளுமையின் பன்முகங்களை உணர்வுகளுடனும் பார்வைகளுடனும் பதிவுசெய்துள்ள நேர்காணல்கள் இவை. தமிழக ஆளுமைகளுடன் பல பிறமொழி ஆளுமைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். காலச்சுவடின் விரிந்த ஆர்வங்களுக்குச் சான்றாக ஓவியர்கள், விஞ்ஞானி, இதழியலாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என இந்நேர்காணல்கள் அமைந்துள்ளன. வெளிவந்த காலங்களில் ஆழ்ந்த விவாதங்களையும் உணர்ச்சிப்பிழம்பான சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்திய நேர்முகங்கள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :