காலச்சுவடு நேர்காணல்கள் 1995-1997
ஆசிரியர்:
கண்ணன்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+1995-1997?id=1992-6350-5014-0333
{1992-6350-5014-0333 [{புத்தகம் பற்றி காலச்சுவடு இதழில் 1995 முதல் 1997 வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் 'தொகுப்பு இந்நூல். எஸ்.எஸ். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், 'சி. சிவசேகரம், அம்பை, குலசிங்கம், முத்தம்மா, ஓவியா ஆகியோரின்நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வெளிவந்த காலங்களில், 'பெரும் கவனிப்பிற்கும் கடும் விவாதங்களுக்கும் உள்ளான பதிவுகள் வெ, பல தரப்பட்ட ஆளுமைகளின் பன்முகங்களை விரிவாகப் பதிவு செய்யும் தொகுப்பு இது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866