காலங்களைக் கடந்து வருபவன்

ஆசிரியர்: சுஜாதா செல்வராஜ்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 84
Weight150 grams
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




அசாதாரண நிகழ்வுகளையும் சாதாரண நிகழ்வுகளாக மாற்றிச் செல்கின்றன. "காலங்களைக் கடந்து வருபவன்". அதுவே வலியை, மகிழ்ச்சியை அதிகப்படுத்தியும் தருகின்றன. ஆக, நாமொரு தாயாகவோ, தகப்பனாகவோ அல்லது குழந்தை மனத்துடனோ கண்களைத் திறந்துப் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் மேலும் என்ன பிரதிப்படுத்துவதுஅன்றாடங்கள் அதன் போக்கில் முட்டித் திரியும் ஒரு வழமையான நாளிலோ, ஒரு மழைக்கிழமையிலோ, அல்லது ஒரு கோடையின் நெஞ்சத்திலோ நின்று இந்தக் கவிதைகளை நாம் நெருங்கப்போகும் முன், நண்பர்களே.. எறும்புகளும் பசியாறட்டுமெனப் பிரார்த்திப்போம் கொஞ்சம் கருணையுடன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

புது எழுத்து :