காற்று வெளியினிலே...

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category நாவல்கள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 392
Weight300 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'நேசிக்கத் தெரிந்தவர்கள் நேசிக்க 'வேண்டும். பதிலுக்கு நேசம் ' கிட்டாது. கிட்டினாலும் நெடு நாள் 'ஒட்டாது. ஆனாலும் நாம் நேசிக்க வேண்டும். நேசிக்க முடியாதவர்கள் 'பற்றியும் நேசிக்க மறந்தவர்கள் 'பற்றியும் யோசிக்க வேண்டும், யாரும் யோசி க்க வில்லையே என்று 'வருந்தற்க! நேசிக்க கற்க வேண்டும். 'நேசிக்க கற்பிக்கவும் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

நாவல்கள் :

மீனாட்சி புத்தக நிலையம் :