காற்றின் பாடல்

ஆசிரியர்: கலாப்ரியா

Category கட்டுரைகள்
Publication புதிய தலைமுறை
FormatPaperback
Pages 128
First EditionDec 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வரலாறும் வாழ்க்கையும் பழமையானது. அதே சமயம்
அவை தங்களை நாள்தோறும் புதுப்பித்துக்கொள்கின்றன. அதை உணரச் செய்வதே, பதிவு செய்வதே ஒவ்வொரு கலைஞனின் கடமையும். இதைப் பலவிதமான வடிவங்களில், நேரடியான ஆராய்ச்சிக் குறிப்புகளின்மூலமோ, தொகை நூல்களின் மூலமோ அல்லது புனைவுகள்மூலமோ மேற்கொள்கிறார்கள். வாழ்க்கை வழங்கிய நிகழ்வுகள், நண்பர்கள், ஏற்பட்ட அபூர்வ அனுபவங்கள் வழியே
'தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் வாழ்க்கை பற்றிய என் பதிவே இந்தக் கட்டுரைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :