காற்றின் நிறம் சிவப்பு
ஆசிரியர்:
19 பேர் எழுதிய தொடர் நாவல்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1614-6248-8799-5737
{1614-6248-8799-5737 [{புத்தகம்பற்றி எழுத்து உலகில் ஒரு புதிய முயற்சியாக, ஒரு தொடர்கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொருவர் எழுத வேண்டும், முன் பின் விசயங்களை பற்றி யோசிக்காமல் தனது அத்தியாயத்தை மட்டும் சிறப்பாக எழுத வேண்டும், அது மொத்தமாக பார்க்கும்போது நாவல் வடிவம் பெற வேண்டும் என்று முடிவு செய்து வேறு எந்த திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஒரு தொடர்கதை முயற்சி போட்டி. எழுதுபவர்களை தேர்ந்தெடுத்தது கூட எதேச்சையாகத்தான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866