காற்றாய் கடந்தாய்

ஆசிரியர்: சித்துராஜ் பொன்ராஜ்

Category கவிதைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹80.00 ₹64.00    You Save ₹16
(20% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த முயல்கின்றன சித்துராஜின் கவிதைகள். தன்னுடைய முதல் தொகுப்பான இந்தப் புத்தகத்தில் சித்துராஜ் முதிர்ச்சியானதொரு மொழி நடையை . வெளிப்படுத்தியிருக்கிறார். இதே திசையில் அவரது கவிதைப் பயணம் தொடர்கிறபட்சத்தில், உயர்ந்த இலக்குகளை அடையும் என்பதை இந்தக் கவிதைகள் உணர்த்துகின்றன. அதற்கான திறனும், உத்வேகமும், விளிம்பில் பட்டுத் தெறிப்பது போன்ற மனக்கீற்றுகளும் சித்துராஜிடம் பிரகாசமாகக் காணப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சித்துராஜ் பொன்ராஜ் :

கவிதைகள் :

அகநாழிகை பதிப்பகம் :