காற்றடைத்த பையடா!
ஆசிரியர்:
ஜி.எஸ்.குமாரதேவி
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE%21?id=5+7642
{5 7642 [{புத்தகம் பற்றி இரண்டு தலைமுறைகளாக இந்தியப் பெற்றோர்கள் கல்வியை, பணம் சம்பாதிக்கும் கருவியாக எண்ணுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. படிப்புக்கு நிறையச் செலவு செய்கிறார்கள். அதற்கேற்றாற்போல் தம் பிள்ளைகள் கோடியில் சம்பாதிக்க வேண்டும் என பேராசைப்படுகிறார்கள் என்பது உண்மையே. கதாநாயகன் வேணு தன் அம்மாவிடம் கேட்க எண்ணும் கேள்வி, ''குதிரைப் பந்தயத்தில் லட்ச லட்சமாக பணத்தைக் கொட்டுபவன் கூட அது தோற்றால் அந்தக் குதிரையை அடிக்கவோதிட்டவோ அவமானப்படுத்தவோ முடியாது. அம்மா நீ ஏன் என்னை அத்தனை துன்புறுத்தினாய்?' நம் நெஞ்சில் ஈட்டியாய் பாய்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866