கார்ல் மார்க்ஸ்
ஆசிரியர்:
வெ.சாமிநாத சர்மா
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=1089-9660-9456-5890
{1089-9660-9456-5890 [{புத்தகம் பற்றி கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டில்உலகத்தில் தோன்றியபெருஞ்சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப்போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும்,கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எதிர்காலத்திற்குரிய புருஷன். எதிர்காலத்தில் மானிட சமுதாயமானது என்னென்ன மாறுதல்களை அல் டயப்போகிறதென்பதை அவன் எடுத்துக்காட்டியிருக்கிறான். 'தொழில் முதலாளித்துவமானது எப்படி தன்னையே அழித்துக்கொள்ளும் தன்மை பெற்றிருக்கிறதென்பதை அவன் ஆதாரப்பூர்வமாகக் காட்டுகிறபோது நாம் பிரமிப்படைந்துபோகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866