கார்ல் மார்க்ஸ்

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category வாழ்க்கை வரலாறு
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 160
First EditionAug 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டில்உலகத்தில் தோன்றியபெருஞ்சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப்போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும்,கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எதிர்காலத்திற்குரிய புருஷன். எதிர்காலத்தில் மானிட சமுதாயமானது என்னென்ன மாறுதல்களை அல் டயப்போகிறதென்பதை அவன் எடுத்துக்காட்டியிருக்கிறான். 'தொழில் முதலாளித்துவமானது எப்படி தன்னையே அழித்துக்கொள்ளும் தன்மை பெற்றிருக்கிறதென்பதை அவன் ஆதாரப்பூர்வமாகக் காட்டுகிறபோது நாம் பிரமிப்படைந்துபோகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :