கார்ல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்

ஆசிரியர்: ம.லெனின்

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
First EditionApr 2018
₹70       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய மாமேதை லெனின் ருஷ்ய மொழி அருங்களஞ்சியமான கிரனாட் என்சைக்ளோபீடியாவிற்கு 1913-ம் ஆண்டில் எழுதிய ஒரு கட்டுரையே இந்நூல். மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச் சுருக்கமான அறிமுகமாக இருந்தபோதிலும், மார்க்சியத்தின் உட்கூறுகளை, அதன் சிறப்பியல்புகளை சாரமாகப் பிழிந்து வாசகருக்கு வழங்குவதில் லெனின் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் நன்கு உணர்வார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :