கார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து...

ஆசிரியர்: டேவிட்ரென்டன்

Category சமூகம்
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 247
First EditionJul 2015
ISBN978-81-89867-52-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$10.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கார்ல் மார்க்சின் படைப்புக்குத் திரும்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கார்ல் மார்க்ஸ் ஒரு தெளிவான ஒளிவீச்சுக் கொண்ட மொழியில் எழுதினார் என்பதாகும். பெரும்பாலான நேரம், அவர் தொழிலாளர் களுக்காகவும் பிற பொருளாதார அடிமட்ட மக்களுக்காகவும் எழுதிக்கொண்டிருந்தார். அவரது புத்தகங்களும் பிரசுரங்களும், பெரும்பாலான கல்வியியல் படைப்புக்களின் சீர்குலைக்கும் விளங்காச் சொற்களை விலக்கியவையாக, வியக்கத்தக்க எளிமையுடன் இருக்கின்றன. அதற்கும் மேலாக, மார்க்சும் எங்கல்சும் உலகளாவிய முதலாளித்துவத்தின் நவீனத்துவத்தை அங்கீகரித்து எழுதியதிலும், அதைப்பற்றி ஒரு திட்டமிட்ட முறையில் எழுதியதிலும் முதலாவதாக இருந்தார்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :