கார்கில் மந்திரம் ( சிறுவர் கதைகள் )
ஆசிரியர்:
வேணு சீனிவாசன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%29?id=1636-3489-2682-4184
{1636-3489-2682-4184 [{புத்தகம் பற்றி சிறுகதைகள் என்பது ஒரு சுவாரஸ்யமான உண்மைகளின் 'நறுக்' பிரதிபலிப்பு. கதைகள் படிக்கும் ஆர்வம் தற்போது குறைந்து வருவதாகச் சொல்லப்பட்டாலும் கதைகள் எழுதுவதும், அதனைப் படிப்பதும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை .
<br/> உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள், மன ஓட்டங்கள், கற்பனைச் சிறகுகள் என்று அனைத்தையும் சிறப்பாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகப் பரிமளித்து வருகிறது சிறுகதைகள்.
<br/> இந்நூலில் ஐந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் அற்புத உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானத் தொடர்புடைய ரசிக்கத்தக்கவையாக எழுதப்பட்டுள்ளன. படித்து அறிவை வளப்படுத்த நிறைய உதவும்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866