கார்கில் மந்திரம் ( சிறுவர் கதைகள் )

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிறுகதைகள் என்பது ஒரு சுவாரஸ்யமான உண்மைகளின் 'நறுக்' பிரதிபலிப்பு. கதைகள் படிக்கும் ஆர்வம் தற்போது குறைந்து வருவதாகச் சொல்லப்பட்டாலும் கதைகள் எழுதுவதும், அதனைப் படிப்பதும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை .
உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள், மன ஓட்டங்கள், கற்பனைச் சிறகுகள் என்று அனைத்தையும் சிறப்பாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகப் பரிமளித்து வருகிறது சிறுகதைகள்.
இந்நூலில் ஐந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் அற்புத உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானத் தொடர்புடைய ரசிக்கத்தக்கவையாக எழுதப்பட்டுள்ளன. படித்து அறிவை வளப்படுத்த நிறைய உதவும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :