காரிச்சாமியும் செவலக்காளையும்
ஆசிரியர்:
நா.சிவராஜ்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1414-5228-8412-5849
{1414-5228-8412-5849 [{புத்தகம் பற்றி பெற்றோர் நாகராஜ்-அமராவதி. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். பொள்ளாச்சியிலேயே பட்டப்படிப்பை முடித்து 2006-2013 ஆண்டுகளில் | காவல்துறையில் பணியாற்றிய இவர், தற்போது மாநில கல்வித்துறையில் 'இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். தீவிர இலக்கியம், உலக சினிமா 'இரண்டையும் பொழுதுபோக்காகக் கொண்டவர். சிலபல சிறுகதை போட்டிகளில் வென்று கவனம் பெற்றதன் விளைவாக, 'நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சில குறும்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதும் வாப்பை பெற்றார். குறும்படங்கள் தந்த அனுபவத்தில் தற்போது, 'ஒரிரு பெரிய படங்களுக்கும் கதை திரைக்கதை அமைத்து அவை தயாரிப்பில் உள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866