காரல் மார்க்ஸ்

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category வரலாறு
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




மார்க்ஸின் வாழ்க்கையும், பத்தொன்பதாவது நூற்றாண்டுஜெர்மனி, ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட்ராண்ட் ரஸ்ளல் என்ற அறிஞன் கூறுகிற மாதிரி, மார்க்ஸ்க்கு ஒமுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக் கூடிய ஆற்றலை அளித்தது. "பிரான்ஸ் அவனை ஒரு புரட்சியாளனாக்கியது. இங்கிலாந்து அவனை அறஞனாகச் செய்தது. எனவே இந்த நூலில், மார்க்ஸை கொண்டு அவனுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கூறியுள்ளேன். தமிழில் அந்நிய நாடுகளைப் பற்றிய
ஐரோப்பிய நிகழ்ச்சிகளை சுறுக்கிக் கூறியுள்ளேன். சரித்திரங்கள் பல வெளியாக பற்றிய சரித்திரமே இன்னும் சரியான அந்தக் காலம் விரைவில் வர வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.சாமிநாத சர்மா :

வரலாறு :

வ.உ.சி.நூலகம் :