காரல் மார்க்ஸ்
ஆசிரியர்:
பட்டத்தி மைந்தன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=1246-4723-7820-5972
{1246-4723-7820-5972 [{புத்தகம் பற்றி பேராற்றல் பெற்ற இந்த இலட்சிய வீரர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதான் அவர்களுடைய சந்ததியினர் கலிபோர்னியக் கடற்கரையோரத்திலுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் சந்ததியினர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். பெருஞ் சாதனையாளர்கள் தாங்கள் செய்த அருஞ் செயல்களால் என்றும் வாழ்ந்து கொண்டுதானே இருப்பார்கள் இப்பெருமகனார் இவர் படைத்தளித்த நூற்களின் (கட்டுரைகளின்) வடிவிலும், குறிப்பாகச் சொல்ல வேண்டு மானால் “மூலதனத்தின் வடிவிலும் பக்கத்திற்குப் பக்கம் வாழ்ந்து தாம் ஓர் இலட்சிய வீரர்” என்பதைக் காட்டிய வண்ணமுள்ளார்.
<br/> “செயற்கரிய செய்வார் பெரியார்'' என்பது மார்க்ஸைப் பொறுத்தவரையில் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
<br/> மறைந்தும் மறையாத பெரும் புகழுடன் என்றும் நம் நெஞ்சங்களில் எல்லாம் வாழ்ந்து வரும் இவருக்கு அழிவே இல்லை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866