காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

ஆசிரியர்: அ.சீனிவாசன்

Category வாழ்க்கை வரலாறு
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatHardcover
Pages 1312
ISBN978-81-9072257-3
Weight1.56 kgs
₹750.00 ₹712.50    You Save ₹37
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக் கொருவர் மிஞ்சுவதில் போட்டி போட்டனர். இவற்றையெல்லாம் அவர் துடைத்து விட்டுக் கொண்டார். நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார். அவைகள் எதையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் நிர்ப்பந்தமான கட்டாயத் தேவை ஏற்பட்ட போதுதான் அவை. களுக்குப் பதிலளிப்பார். கோடிக்கணக்கான சக தொழிலாளர்கள் தொலைதூர சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பா அமெரிக்கா ஆகியவற்றின் சகல பகுதிகளில் இருந்தும் அன்பும் அபிமானமும் பொங்க, மதிப்பும் பாராட்டும் பெருக இருந்த அந்த கோடிக்கணக் கான தோழர்களின் துயரம் பெருக, கண்ணீர் குளமாக இந்த மாமனிதர் மறைந்துவிட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

அலைகள் வெளியீட்டகம் :