காரட்டே

ஆசிரியர்: சு.சிவானந்தன்

Category விளையாட்டு
Publication பாலாஜி பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 150
Weight200 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உலகில் தற்போது நிலவி வரும் எல்லாவிதமான கலைகளுக்கும் இ ந் தி ய ா வே தாயகமாக விளங்கி யுள்ளது என்பது ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. ஆயினும், நம் நாட்டில் இத்தகைய கலைகளைப் போற்றி பாதுகாக்க எவரும் முன் வரவில்லை. என்றாலம்.. இந்தக் கலைகளின் சிறப்பைக் கருதி, எங்கோ சிலர் குரு-சிஷ்யப் பரம்பரையாய்ப் பயின்றும், பயில் வித்தும் வந்தபடியால் இன்றும் இத்தகைய கலைகள் உயிரோடு இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.சிவானந்தன் :

விளையாட்டு :

பாலாஜி பப்ளிகேசன்ஸ் :