காய்ச்ச மரம் வேரின் துடிப்பு

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category கல்வி
Publication அறிவியல் வெளியீடு
FormatPaperback
Pages 32
First EditionJan 1995
2nd EditionApr 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹20.00 $1    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகப் புத்தக தினத்தை முன்னிட்டு 30க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகப் புத்தக தினத்தை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதில் அறிவியல் இயக்கத்திற்குப் பிரதான பங்குண்டு. மக்களிடையே புத்தகங்களின் மீதான நேசிப்பை அதிகப்படுத்தவும், மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கவும் சிறுகதைகள், அறிவொளியில் மக்களைத் தட்டி எழுப்பிய உலகப்புகழ் பெற்ற அறிஞர்களின் நூல்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் கதைகள். அறிவியல் கேள்வி பதில்கள் என பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வரிசையில் கி.ராஜநாராயணன், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் ஆகியோரது அற்புதமான சிறுகதைகளின் தொகுப்பாக வருகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

கல்வி :

அறிவியல் வெளியீடு :