காமராஜர்: ஓர் ஆய்வு

ஆசிரியர்: வி.என்.நாராயணன் தமிழில் : நாக.வேணுகோபாலன்

Category வாழ்க்கை வரலாறு
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
FormatPaperback
Pages 260
First EditionJan 2014
ISBN978-81-237-7101-4
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹230.00 $10    You Save ₹11
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர், கல்விக்கண் திறந்தவர், தென்னாட்டு காந்தி என பலவாறாக அழைக்கப்பட்ட காமராஜர், மக்கள் தலைவர் என்பதன் உதாரணமாகத் திகழந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர், தமிழக முதல்வர், நேருவின் மறைவுக்குப் பிந்தைய நெருக்கடியான காலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். இந்த நூல், காமராஜரின் ஆளுமையை, அவரது அரசியல் வாழ்க்கையை வரலாற்றுச் சம்பவங்களோடு விவரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

நேஷனல் புக் டிரஸ்ட் :