காமத்திலிருந்து கடவுளுக்கு
₹650.00 ₹611.00 (6% OFF)

காமத்திலிருந்து கடவுளுக்கு...

ஆசிரியர்: ஓஷோ

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 264
Weight250 grams
₹150.00 ₹141.00    You Save ₹9
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here... சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். | கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள் காமத்தை ஒரு பாவச்செயலாக கருதியிருப்பாரேயாகில் இந்த உலகில் கடவுளைத் தவிர மிகப்பெரிய பாவி வேறு யாரும் இருக்க முடியாது: இந்து பிரபஞ்சத்திலிலேயே அவரைவிட மிகப்பெரிய பாவி இருக்க முடியாது..."

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

ஆன்மிகம் :

நர்மதா பதிப்பகம் :