காமத்திப்பூ

ஆசிரியர்: சுகிர்தராணி

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperBack
Pages 64
ISBN9789381969175
Weight100 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



களித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்தச் சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது; இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது; பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும், காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தல் கனயும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுகிர்தராணி :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :