காமசூத்திரம்

ஆசிரியர்: வாத்ஸ்யாயனர்

Category இல்லற இன்பம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 144
18th EditionDec 2011
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாத்ஸ்யாயனரின் கருத்து
காம சாஸ்திர அறிஞர் பலருடைய நூல்களைப் பரிசோதித்து அதன் பிறகே வாத்ஸ்யாயனர் இந்தக் காம சூத்திரத்தை இயற்றியிருக்கிறார்.
சாஸ்திரத்தின் தன்மையைப் பூரணமாக அறிந்தவர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பேறுகளையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து, விதிமுறைகளுக்கு இணங்க நடக்க வேண்டும். மனம் போனபடி நடக்கக் கூடாது.
இந்நூல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், எழுதப் பட்டது. அப்பொழுது நிலவிய சூழ்நிலைக்கும் சாஸ்திர சம்மதத்துக்கும் சட்ட விதிகளுக்கும் ஏற்ப சில விஷயங்கள் இதில் கூறப்பட்டன. விலை மாதர்களுக்கு அக்காலத்தில் சாஸ்திர சம்மதமும் சமூக அனுமதியும் இருந்தது; சட்டமும் அவர்களை அனுமதித்தது. இன்றோ அது குற்றம். விபச்சாரத் தடைச்சட்டம் அமுலில் இருக்கிறது. அந்தக் காலத்திய சூழ்நிலைகளைப் பற்றிய அறிய உதவும் என்பதற்காக அவர்களைப் பற்றி வாத்ஸ்யாயனர் கூறியுள்ளது இங்கே தரப்பட்டுள்ளது.
அனுபவ சாத்தியமானதையும் அறிவுக்கும் நாட்டுப் பண்புக்கும் ஏற்றவைகளையும் பின்பற்றி இந்நூலின் மூலம் பயன்பெறலாம். பொருத்தமற்றதை ஒதுக்கி விடுவதே புத்திசாலித்தனமாகும்.
- பதிப்பாசிரியர் |

உங்கள் கருத்துக்களை பகிர :
வாத்ஸ்யாயனர் :

இல்லற இன்பம் :

விசா பப்ளிகேசன்ஸ் :