காப்பியப் பார்வை
ஆசிரியர்:
வ.சுப.மாணிக்கனார்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88?id=1+8685
{1 8685 [{புத்தகம்பற்றி முப்பொருள் காப்பியங்களைப் பற்றி மூவர் சொற்பொழி வாற்றுவர். அதற்குத் தொடக்க உரையாகவும் கருத்துரை யாகவும் நான் சில சொல்வேன். ஒரு தனிப்பாடலையே ஒருமணி நேரம் இரண்டு மணி நேரம் விரித்துச் சொல்லக்கூடிய சொல் வல்லவர் நிறைந்த இத்தமிழகத்தில் பெரிய புராணம், சீறாப் புராணம், தேம்பாவணி என்ற முப்பெருங் காப்பியங்களைச் சுருக்கிப் பேசினால் கூட சிலமணிகள் வேண்டும். 'விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்' என்ற சங்க மொழிக்கிணங்க இப்பனுவல்களை எவ்வளவு மணிப்பொழுது உரைத்தாலும் அவற்றின் கருத்துக்கள் காலத்துள் அடங்கா; ஆதலின் தொகுத்துச் சொல்வதே எளிய வழியாம்; கேட்பார்க்கு இனிய கவர்ச்சியாம். மாலை ஐந்து மணிக்குத் தொடங்கும் இக்கூட்டம் ஏழரை மணிக்கு முடிய வேண்டும் என்பது என் ஆசை;}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866