கானகன்
ஆசிரியர்:
லக்ஷ்மி சரவணகுமார்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+?id=1560-2676-4847-0253
{1560-2676-4847-0253 [{புத்தகம்பற்றி புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில்முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும்
<br/>இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை 'ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை,
<br/>சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி, 'மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866