காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

ஆசிரியர்: ப.திருமாவேலன்

Category பகுத்தறிவு
Publication பரிசல் புத்தக நிலையம்
Pages 136
First EditionJan 2019
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி) அவர்களுக்கான உயிர்ச் சிலையாக இந்தப் , 'புத்தகம் எழுந்து நிற்கிறது. பழுத்த ஆத்திகர், தூய்மையான காங்கிரஸ்காரர், சரியான இந்திய விடுதலைப் போராளி, காந்தியின் பக்தரான அவரை பிராமண துவேஷி, வகுப்பு துவேஷி, கருப்புச் சட்டை அணியாத ஈ.வே.ரா, என்று ! சொல்லி காங்கிரஸ்காரர்கள், தேசிய பத்திரிகைகள் பட்டம் சூட்டி பதவியில் இருந்து இறக்கினார்கள்: - 'அரசியலைவிட்டே துரத்தினார்கள். கதர் சட்டை மனிதருக்குக் காவலுக்கு இருந்தது கருப்புச் 'சட்டைகள். அந்த வரலாற்றைச் சொல்கிறது, இந்தப் புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.திருமாவேலன் :

பகுத்தறிவு :

பரிசல் புத்தக நிலையம் :