காந்திஜி - நேதாஜி கடிதத் தொடர்புகள்

ஆசிரியர்: கே.ஜீவபாரதி

Category வரலாறு
Publication ஜீவா பதிப்பகம்
FormatPaper back
Pages 176
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்தத் தேசத்தின் விடுதலைப் போராட்டம் முதன் முதலில் தென் தமிழகத்திலிருந்துதான் தொடங்கியது. அந்தச் சிறப்புக்குரியவர் 'நெற்கட்டான் செவல்' என்ற பாளையத்தை ஆண்டு கொண்டிருந்த பூலித்தேவன் என்ற தமிழனையே சாரும். இதற்கு நீண்ட காலத்திற்குப் பின்புதான் வடநாட்டில் வெள்ளையர் எதிர்ப்புக் குரல் எழுந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.ஜீவபாரதி :

வரலாறு :

ஜீவா பதிப்பகம் :