காந்தள் நாட்கள்

ஆசிரியர்: இன்குலாப்

Category கவிதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 144
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும், பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம்காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலில் அடையாளம் காட்டவில்லை, எனக்கு இசை தெரியாது. எனக்குக் கவிதை வசப்பட்டு வரும்முன்னே பாட்டு வசப்பட்டு இருந்தேன், என்னால் பாடமுடியாது. ஆனால் எனக்குள் எப்போதும் பாடிய படியே இருக்கிறேன். என் இசை எழுத்தாகியது. அதிலும், போராட்டங்களின் கருக்களே என் இசை. போராட்டங்களைப் பதிவு செய்துள்ள போதிலும், வெகுமக்களைக் கருவாகக் கொண்ட நெடுங்கவிதை ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தக் கனவு நாடகங்களாக வடிவம் கொண்டு வருகிறது

தென்செய்தி தை தமிழ்த் தேசியக் கண்ணோட்டம் சிந்தனையாளன் தமிழர் கண்ணோட்டம் தோழர் சிங்காரவேலர் 150வது பிறந்த நாள் மலர் ஜனசக்தி தீராநதி தமிழ் இலெமுரியா உழைக்கும் மக்கள் தமிழகம் கதிர், அகரம் பதிப்பகம், தட்டச்சு செய்த தோழர்கள், வாசகர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இன்குலாப் :

கவிதைகள் :

அன்னம் - அகரம் :