காத்திருந்த கருப்பாயி

ஆசிரியர்: மலர்வதி

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 116
Weight150 grams
₹40.00 ₹38.80    You Save ₹1
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தனது இரு கட்டுரை நூல்கள் மூலம் ஏற்கனவே அறிமுகமானவர் மலர்வதி அவர்கள். இப்போது 'காத்திருந்த கருப்பாயி' என்ற அற்புதமான புதினத்தோடு மறுபிரவேசம் செய்கிறார். குமரி மாவட்டத்தில் பெண் எழுத்தாளர்கள் குறைவு. அந்த இடத்தை மலர்வதி அவர்கள் நிரப்புவார்கள் என கருதுகிறேன்.
இறைவன் படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் இல்லையென்றால் ஏழைகள் வாழ்வு ஏன் விடியலைக் காணவில்லை? 'நாளை விடியும் நாளை விடியும் என்று காத்திருக்கின்ற ஏழைச் சனங்களின் வாழ்வு முடிந்து போகிறதே தவிர விடியல் காணவில்லையே என ஆதங்கப்படுகிறார் நாவலாசிரியை. கறுத்த உடலாயினும் வெள்ளை மனம் இருந்தால் அம்மனிதர் எந்த அளவுக்கு மேன்மையடைகிறார். என்பதை இப்புதினம் எடுத்தியம்புகிறது. மேலும் இவர் இறவாக் காவியங்கள் படைக்க வாழ்த்துகிறேன்!! காத்திருந்த கருப்பாயி அடித்தட்டு மக்களின் வாழ்வியல் காவியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மலர்வதி :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :