காத்திருந்தேன் காதலனே...

ஆசிரியர்: ஹன்சிகா சுகா

Category குடும்ப நாவல்கள்
Publication சிறகுகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 329
Weight250 grams
₹190.00 ₹161.50    You Save ₹28
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" என்பது வள்ளுவன் வாக்கு.
இதை நம்மால் செய்ய இயலுமா என்று திகைக்காமல், செய்யும் முயற்சியை செவ்வனே செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கிணங்க, எட்டுத் திக்கும் சிறகடித்துப் பறக்க நம் "சிறகுகள் பதிப்பகம்" தன் சிறகை விரிக்கத் தொடங்கியுள்ளது. செம்மொழியாம் தமிழ் மொழியின் வாயிலாக, பல்வேறு பட்ட சிந்தனைக்கும் கருத்துகளுக்கும் அடித்தளமாக அமைய, எழுத்தாளர்களின் எழுத்துக்களை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தன்னை பொருத்திக் கொள்ள "சிறகுகள் பதிப்பகம்" தன் முதல் அடியை எடுத்து வைத்து விண்ணில் பறக்க உத்தேசித்துள்ளது. பல்வேறு எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தவும் உள்ளது சிறகுகளின் முதல் பறவையாக, தன் எழுத்து என்னும் மந்திரக்கோல் கொண்டு, வாசக நெஞ்சங்களில் ஆட்சி புரியும் எழுத்துத் தாரகை ஹன்சிகா சுகா அவர்களின் நாவல் "காத்திருந்தேன் காதலனே..." பதிப்பில் ஏறியுள்ளது. சொல்வளம், சிந்தனைவளம் கொண்ட இந்த புதினத்தைப் படித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்குத் தெரிவியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஹன்சிகா சுகா :

குடும்ப நாவல்கள் :

சிறகுகள் பதிப்பகம் :