காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்

ஆசிரியர்: ஸ்ரீ லஷ்மி

Category குடும்ப நாவல்கள்
Publication பிரியா நிலையம்
FormatPaperback
Pages 448
Weight350 grams
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறியாமல் சின்ன வயசில் பேசிய வார்த்தைகளின் வீரியம் ஒரு குடும்பத்தையே அழித்து பகை உணர்ச்சியை தூண்டுமா என்ன??..........

செல்லப்பெண்ணான இந்து பெற்றவர்களால் நிச்சயக்கிப்பட்ட விக்ரமை ஒதுக்கி ரிஷியை திடீரென கைப்பிடிக்க.......அங்கே ஆரம்பமாகிறது குழப்பம்......ரிஷி அவளை ஏன் மணந்தான்??..........ஒதுக்கப்பட்ட விக்ரம் இந்துவை பழி வாங்கத் துடிக்க....கரம் பிடித்த ரிஷியோ அவளை மன உலைச்சலில் தள்ள.......

இந்து என்னவானாள்??........ரிஷியின் தங்கை ஆராதனா ஏன் விக்ரமை கைப்பிடிக்கிறாள்??.......இந்த இரு குடும்பங்களுக்குள் விளையும் குழப்பமென்ன??.........இதற்கெல்லாம் மூலக் காரணம் யார்??......

பழி ஓரிடம்......பாவம் ஓரிடம் என்று சொல்லும் மர்மமான கதை......

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ லஷ்மி :

குடும்ப நாவல்கள் :

பிரியா நிலையம் :