காதல்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சுயமுன்னேற்றம்
FormatPaper back
Pages 32
ISBN81-8446-918-7
Weight50 grams
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காதலால் மானுட மலர்ச்சிக்கு பல சாத்தியக்கூறுகள் உண்டு. அது கண்டங்களை இணைக்கும், சாதிகளை அழிக்கும், மதவேறுபாடுகளை மறுதலிக்கும், இனப் பாகுபாடுகளை முறியடிக்கும், மொழி ஒற்றுமையை முன்மொழியும். காதல் நெறிப்படுத்துகிற உணர்வாக இருக்க வேண்டும். கோபம்போல, அன்புபோல, வெறுப்பு போல காதலும் ஓர் உணர்வுதான். நீடிக்க வேண்டிய உணர்வு. அதை தெய்வீகப் படுத்தவோ, புனிதப்படுத்தவோ தேவையில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :