காதல்
ஆசிரியர்:
வெ.இறையன்பு
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?id=1487-1172-9375-9435
{1487-1172-9375-9435 [{புத்தகம் பற்றி காதலால் மானுட மலர்ச்சிக்கு பல சாத்தியக்கூறுகள் உண்டு. அது கண்டங்களை இணைக்கும், சாதிகளை அழிக்கும், மதவேறுபாடுகளை மறுதலிக்கும், இனப் பாகுபாடுகளை முறியடிக்கும், மொழி ஒற்றுமையை முன்மொழியும். காதல் நெறிப்படுத்துகிற உணர்வாக இருக்க வேண்டும். கோபம்போல, அன்புபோல, வெறுப்பு போல காதலும் ஓர் உணர்வுதான். நீடிக்க வேண்டிய உணர்வு. அதை தெய்வீகப் படுத்தவோ, புனிதப்படுத்தவோ தேவையில்லை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866