காதல் பரிணயம்

ஆசிரியர்: ஸ்ரீ லஷ்மி

Category குடும்ப நாவல்கள்
Publication பிரியா நிலையம்
FormatPaper Pack
Pages 400
Weight300 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கடிவாளமிட்ட காற்றாய் மனித பாஷை மறந்து பரிபாஷையில் லயித்தவளை காதல் பரிணயத்தில் பிணைத்து உற்ற தோழனாய் இணைந்தவனுடன் 'வாகை சூட்டினாள் பரியேற்றத்தில்...தன் லட்சியத்தை அடைய எந்த எல்லைகளுக்கும், செல்லத் துடிக்கும் பரிமேலழகியும் எல்லாம் என்னால் முடியும் என்ற ஆதிக்க மனப்பான்மையுடன் “வானம் கூட எல்லையில்லை எனக்கு' எனும் 'மனப்போக்கில் பரிமேலழகனாய் நாயகன் இந்த இரு கோடுகளும் ஒரே புள்ளியில் இணைந்தால்,..பரிகளின் லயத்தோடு தொடங்கி இசைந்த இந்தக் காதல் பரிகளின் பயணம் காதல் பரிணயமாய்ப் பரிமளித்ததா?...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ லஷ்மி :

குடும்ப நாவல்கள் :

பிரியா நிலையம் :