காதல் சொல்ல வந்தேன்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 344
First EditionDec 2002
2nd EditionJul 2011
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
பொய்மான், அருகம்புல், ஏழாவது காதல் என சமூக நாவல்கள் தொடர்கிறது. காதல் பற்றிய பார்வை மாற்றப்பட்டு விட்டது புரிகிறது. காதலை ஒரு பலமாக, ஆயுதமாக கிரியா ஊக்கியாக மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள். 18-21 வயது இளைஞர்களுக்கு இது புரிய வேண்டுமே என்று கவலை வருகிறது. புரியாமல் போனதால் படும் அவஸ்தைகளையாருக்குச் சொல்ல. 'கடை விரித்தேன் கொள்வாரில்லை'
. சுட்டபிறகு கணக்காக காதல் பற்றி யோசிக்க இங்கே யாரும் வரவில்லை தீயை தெரிந்து கொள்ள வேகம். வேகம். வேகம். அது போகட்டும், இன்னும் சியாமளி தொடர்கின்றாளே. ஆச்சர்யமாக இருக்கிறது. காதல்,காம உணர்வுகளின் பதிவுகளைப்பற்றி பிரமிப்பு ஏற்படுகிறது. எது, எப்படியிருப்பினும் நீங்கள், 'அகல்யா'-பாலகுமாரன் செத்துவிட்டதாகச் சொன்னது பொய். இலேசான மறைவாட்டம் அது. பொய் மானிலும், ”சாவது காதலிலும் அந்த பழைய பாலகுமாரன் நுழைந்து பார்த்து விட்டு ஓடிப் போயிருக்கிறார் என்பதே நிஜம். மற்றபடி குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் என் பணிவான, அன்பார்ந்த வணக்கங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :