காதற் பெருமான்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 256
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவணக்கம். நீண்ட நாள் கழித்து சின்னக் கடிதம். எங்கள் போன் ரிப்பேர். சீக்கிரம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். நாள்தான் நகருகின்றதே தவிர ரிப்பேர் ஆகவில்லை. பேசி னால் மனசு கொஞ்சம் தெளிவாகும் என்று நினைத்தேன். Public Phone-ல் எவ்வ ளவு நேரம் பேச முடியும்.
எப்படி இருக்கிறீர்கள். காதற் பெருமான், வாலிப வேடம் இரண்டும் படித்தேன்.
இனிமேல் உங்களை எதற்கு சார் பாராட்டணும். பாராட்டு வார்த்தைகள் எல்லாம் இனி போலியானவை என்று நினைக்கிறேன். கதைகளைப் படித்த பிறகு வேறு எதுவும் படிக்கத் தோணவில்லை .
கதைகளை விமரிசனம் செய்ய நான் விரும்பவில்லை. அதற்கு எனக்குத் தகுதி இல்லை. அனுபவித்த உணர்வை அப்படியே செய்வது முடியாத காரியம்.
ஆனால், வெறும் திருப்புகழ் மனப்பாடச் செய்யுள் என்ற அளவில்தான் படித்தேனே தவிர, அவரைப் பற்றி அதிகம் நான் கேள்விப்பட்டதில்லை.
படித்ததும் பிரமிப்பாயிருந்தது.
- அன்புடன்
ஜி. ஏ. பிரபா ,
கோபிச்செட்டிபாளையம்

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :